தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம். 

 தமிழகத்தில் இன்று   1, 428 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 397 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இன்று மட்டும் பலியானோர் எண்ணிக்கை 17 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.