இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்.

  கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சற்று ஏற்றத்துடன் விற்பனையானது அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து   532 ரூபாய்க்கும் ஒரு சவரன் 104 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 அதுபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 64 ரூபாய் 60 காசுகளும் இன்று விற்பனை செய்யப்பட்டது.