சட்டமன்ற தேர்தல் தேதி வெளிவந்த பின்னர் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி வெளிவந்த பிறகு பொதுத் தேர்வு  அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் .2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்  அட்டவணை வெளியிட்ட பின் பொதுத்தேர்வு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக்கு பிறகு  பொதுத் தேர்வு  அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்