B.Eமுடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு.!!

 
  இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம்: Indian Air Force
 மொத்த காலி பணியிடங்கள்: 235
 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
 வேலைவாய்ப்பு : மத்திய அரசு வேலை Flying And Ground Duty
 வயது :20 முதல் 24 வயது வரை இருக்கலாம்
 மாதச் சம்பளம்: 15, 500 முதல் 56, 100 வரை இருக்கும்
 விண்ணப்ப கட்டணம்: 250
 தேர்வு செயல்முறை: உடல் தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் மற்றும் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
 விண்ணப்பிக்கும் முறை:afcat cdac .in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு விவரங்களை அறிந்து கொள்வதற்கான இணையதள முகவரி www.davp .nic.in என்ற லிங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி 30. 12 .2020.