தமிழகத்தில் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு வரும் ஜனவரி தொடங்கப்படும் எனபள்ளி கல்வித்துறை அமைச்சர் 

  அறிவிப்பு! நமது தமிழ் செய்தி வலைதளத்திற்கு கிடைத்த தகவல் இதோ: நமது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் ஜனவரி 15ஆம் தேதி 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

. .மேலும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் 7500 பள்ளிகளில் பயிற்சியாளர்களுடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் முழு ஆண்டு தேர்வு பற்றி அவர் கூறுகையில் ,முழு ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார். மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.