6 மாதங்களுக்குள் ஓய்வு பெறவுள்ள எந்த அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு! 

 அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ள எந்த ஒரு அதிகாரியும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் ஒரு அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

.தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.