நாளை தமிழகத்தில்  கனமழை, மிக கனமழை எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?


  ராமநாதபுரம்

 தூத்துக்குடி

 கன்னியாகுமரி

 திருநெல்வேலி

 தென்காசி

 சிவகங்கை

 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

விழுப்புரம்

 கடலூர்

 நாகப்பட்டினம்

 மயிலாடுதுறை

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 புதுக்கோட்டை

  காரைக்கால்

 பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல்மிக  கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  செங்கல்பட்டு

 காஞ்சிபுரம்

 மாவட்டங்களில் கனமழை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்

 ராமநாதபுரம்

 திருநெல்வேலி

 தூத்துக்குடி

 கன்னியாகுமரி

 மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.