அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 36 ஆயிரம் லேப்டாப் வழங்கப்படும். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

  நடப்பாண்டில் அரசு பள்ளியை சேர்ந்த 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால் இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றும்,
 நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளியைச் சேர்ந்த 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் திரு பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.