இந்திய தபால் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! அறிவிப்பு உடனே அப்ளை பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2020

  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய தபால் நிறுவனத்தின் கர்நாடக தபால் வட்டத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தங்களின் விண்ணப்பம் ஜனவரி 20.01. 2021 ஆம் தேதிக்கு வந்து சேர வேண்டும் .
 நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம்
பணி :கிராம தபால் அலுவலர்
 கல்வித்தகுதி :பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி ,குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர் ,ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மங்களூர், கடாக் ,கோடகு
 மொத்த காலியிடங்கள்:2, 443
 விண்ணப்பிக்க கடைசி தேதி: 20 .01. 2020 மேலும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு www.indiapost.gov.in ஐ பார்க்கவும்