17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? 

 தமிழகத்தில் B.pharm உள்ளிட்ட 17 வரை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் சுமார் 12,000 த்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு சுமார் 20,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.