தமிழகத்தின்  இன்றைய கொரோனா  நிலவரம் 

. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,707  பேர் இதில் 471 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலியாகி உள்ளார்கள் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.