தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்:

  தமிழகத்தில் இன்று 1,725 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்துள்ளது

.இன்று 1,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குணமான வர்களின் எண்ணிக்கை 2,384  இன்று பலியானோர் எண்ணிக்கை 17 பேர்  என்று  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

 சென்னையில் 497 பேருக்கு கோரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.