நீங்கள் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவரா? உங்களுக்கான  முக்கிய அறிவிப்பு. 

 தபால் நிலையத்தில் உங்கள் கணக்கு இருந்தால் நீங்கள் உடனடியாக டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் குறைந்தது ரூபாய் 500 வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தகவலை இந்திய தபால் துறை அறிவித்துள்ளது .

தங்கள் கணக்கில் குறைந்தது ரூபாய் 500 பராமரிக்க இன்னும் 12 நாட்களே உள்ளன. இந்திய போஸ்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இப்போது தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிப்பு கட்டணம் கட்டாயமாகும் நீங்கள் உங்கள் கணக்கில் பராமரிப்பு கட்டணம் செலுத்த விரும்பினால் அதை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.