ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை

  .கொரோனவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இது குறித்து வியாபாரியிடம் கேட்டபோது வியாபாரிகள் சிவகாசி ஆர்டர்
போடுவது
வழக்கமாக ஆண்டுகள் 10 முதல் 15 சதவீதம் ஆனால் இப்போது ஆன்லைன் மூலம் செய்வதனால் விலை உயரவில்லை. ஆன்லைன் மூலம் குறைந்த பட்டாசு ஆர்டர் வருகிறது. பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக  சிவகாசி  அலுவலகம் பரபரப்பாக உள்ளது.