இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ 160 குறைந்து ரூபாய் 38, 272 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது.  ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,784 ஆக உள்ளது .

 வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய் 70 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.நன்றி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ 160 குறைந்து ரூபாய் 38, 272 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது.  ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,784 ஆக உள்ளது . வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய் 70 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.நன்றி