நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்கபொது மக்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

T நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட பொது மக்களுக்கான உதவி எண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04142-220700  / 23 3933 / 22 1383/ 22 11 13 ஆகிய எங்களுக்கும் வருவை துறை அலுவலக எண்04142 -23 1284 என்ற எண்ணுக்கும் சிதம்பரம்  சார் ஆட்சியர் அலுவலக எண்ணான 04144- 222256/290037 ஆகிய எண்களும் ,விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் 04143-260248மாவட்ட உதவி எண் 1077 மற்றும் மாநில உதவி எண் 1070 ஆகிய எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த உதவி என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.