தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம். 

 தமிழகத்தில் இன்று புதிதாக 1,459 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 398 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் , பலியானோர் எண்ணிக்கை 9 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .கொரோனாவில்  இருந்து  இன்று குணமடைந்தோர் 1, 471 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.