தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

  தமிழகத்தில் இன்று 1, 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று உயிரிழப்பு 18 என சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.