தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம். 

* தமிழகத்தில் இன்று புதிதாக 1, 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதில் சென்னையில் மட்டும் 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 17 பேர் இன்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.