உங்களுக்கு கேஷ்பேக் அல்லது தள்ளுபடி கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இப்படி புக் செய்தால்!

 தற்பொழுது மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அனைத்து மாற்றப்பட்டுள்ளது. எண்ணை நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்கள் ஆன்லைன் மூலம் புக் செய்வது செய்து கொண்டால் தள்ளுபடியை வழங்குகின்றன. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கும் குறைவான விலையில் சிலிண்டர்களை பெறவும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடி போன்றவற்றை வழங்குகின்றனர் 

.சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர் டெலிவரிசெய்ய வருபவர்களுக்கு எக்ஸ்டா பணம் கொடுப்பது கிராமப்புற மற்றும் மழை மக்களிடையே பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நாம் எக்ஸ்டா பணம் செலுத்துவதன் மூலம் மேலும் அதிக அளவில் பணம் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

 ஆனால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது தள்ளுபடி கிடைக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த தள்ளுபடி மானிய விலை சிலிண்டர்களின் மட்டுமல்ல மானியம் இல்லாத சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கும்  தள்ளுபடி கிடைக்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது இந்த ஆயில் நிறுவனம். நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.


 அதே நேரத்தில் மின் கட்டண மொபைல் பயன்பாடு போன்ற செயலிகள் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும்போது கூட வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது .அதே நேரத்தில் இந்த தளங்களில் முதல் முறையாக எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும்போது உங்களு க்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.paytm ரூபாய் 500 வரை கேஷ்பேக் வழங்கியுள்ளது நன்றி!