தமிழகத்தின் இன்றைய கொரோனா  நிலவரம். 

 தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பலியானோர் எண்ணிக்கை 17 பேர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.