தங்கத்தின் இன்றைய  விலை நிலவரம்! 

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை இருந்து வருகிறது.

* இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ. 64 குறைந்து ஒரு சவரன் 38,016 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய்.8குறைந்து ரூ.4,752 க்கு விற்பனையாகிறது. 

*வெள்ளியின் விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 66,70ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாயை. 66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.