இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் !

தங்கம் விலை சவரனுக்கு ரூ 232 அதிகரித்து ஒரு சவரன் ரூபாய் 38ஆயிரத்து 712 விற்பனையாகிறது. தீபாவளி நேரம் என்பதால் விலை உயர்வால் நகை வாங்குவோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து தங்கம் இன்று விற்பனையாகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் சில நேரங்களில் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது ஒரு வார காலமாக தங்கத்தின் விலை சற்று அதிகரித்து கொண்டே வருகிறது 

.இன்று ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரு பவுன் 38,712 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் தங்க நகை பிரியர்கள்   மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!