தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மதுரை

 தேனி

 சிவகங்கை

 விருதுநகர்

 ராமநாதபுரம்

 திருநெல்வேலி

 தென்காசி

 தூத்துக்குடி

  கன்னியாகுமரி

 ஆகிய 9 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடிமற்றும் மின்னலுடன் கூடிய   மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.