அமெரிக்க நிறுவனம் கொரோனா தடுப்பூசியில் 95% வெற்றி - முழு விவரம்


 

கொரோனா தொற்றின் காரணமாக பல மாதங்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கவில்லை முதற்கட்ட தடுப்பூசி அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி 90% திறனுடன் செயல்படுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து.

 தற்போது அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க 94.5% பையன் திறனுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 முன்னதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி,நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பில் 92% திறனுடன் செயல்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.