தமிழ்நாட்டில் 24 ,25ஆம் தேதி எந்தெந்த மாவட்டத்தில் கனமழை தெரியுமா? 

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் என்ற புயல் உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வரும் 23ஆம் தேதி

 கனமழை பெய்யும் மாவட்டங்கள்.

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 நாகப்பட்டினம்

 காரைக்கால்

  இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 24ஆம் தேதி அதிக கன மழை பெய்யும் மாவட்டங்கள்.

 புதுக்கோட்டை

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 காரைக்கால்

 நாகப்பட்டினம்

 கடலூர்

 அரியலூர்

 பெரம்பலூர்

கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள்.

 ராமநாதபுரம்

 சிவகங்கை

 திருச்சி

 கள்ளக்குறிச்சி

 விழுப்புரம்

 புதுச்சேரி

 சென்னை

 காஞ்சிபுரம்

 திருவள்ளூர்

 திருவண்ணாமலை

 திருப்பத்துர்

 வேலூர்

 ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 25ஆம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.