12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும்?இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினல் நாள் பள்ளி மற்றும் கல்லூரி முடக்கப்பட்டன தற்போது ஊரடங்கு உத்தரவில் பல கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அச்சம் நிலவி வருகிறது ‌.

 

 இதனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் தற்பொழுது பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சிபிஎஸ்சி விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் முதலில் செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் எனவும் பின்னர் அறிவியல் வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவர்களுக்கு எழுத்து தேர்வு அட்டவணை வெளியாகும் என கூறப்படுகிறது.

 

 இந்த முழு அட்டவணை www.cbse.nic.ni என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற பல தகவலை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி இணைய தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.