வேலூர் வி.ஐ.டி சேர்ந்த 10 பேர் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்! 

 சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் வேலூர் வி.ஐ.டி சேர்ந்த 10 பேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் லோனிடிஸ்  தலைமையிலான குழுவினர் உலக அளவிலான தலைசிறந்த விஞ்ஞானிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

 இது இந்தியாவைச் சேர்ந்த 2 சதவீத விஞ்ஞானிகள் இடம்பெற்றனர். அதில் தமிழகத்தில் வேலூர் வி.ஐ.டி யில் பத்து பேராசிரியர் இடம் பெற்றனர்.  இதில் 

*விஜயலட்சுமி( பயோ செபரேஷன் தொழில்நுட்பம்)

* அஸ்வாணிககுமார்( செருக்குரி தகவல் தொழில்நுட்பம்)

* முருகன் (பயோ மெட்டீரியல்ஸ் ,செல்லுலார் மூலக்கூறு  தெரனோஸ்டிக்ஸ் ) 

*நிலஞ்சனா மித்ரா தாஸ்( உயிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் )

*ரங்கையா (சிவில் பொறியியல்)

* ஜான் கென்னடி (மேம்பட்ட அறிவியல் துறை) 

ஆகியோர் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ்களில் இடம் பெற்றுள்ளார்கள். இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி!