10 மற்றும் பிளஸ்1  பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை:

  2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு 10,+1மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற வாய்ப்பு.

 பொதுத் தேர்வு அட்டவணையை தேர்வுத் துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

 பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் தகவல் .