இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வானில் தோன்றும் ப்ளூ மூன் இதை காண மக்கள் ஆர்வம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வானில் உலா வரும் புளு மூன் நிகழ்வு ஏற்பட உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  வானில் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடிப்புகள் மூலம் அதை உறுதி செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ப்ளூ மூன் நாளை வானில் ஏற்பட உள்ளது.

 இது பௌர்ணமி கால நேரத்தை போல் இருக்கும் எனவும் வேறு எந்த வித்தியாசமும் இருக்காது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .இந்த புளு மூன் அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு தான் பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.