இந்தியவின் பெருமை  - எங்கள் இஸ்ரோ!!


இந்தியா பல வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சாரத்தையும், நாகரிகங்களையும், இலக்கியங்களையும் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி உலக மக்கள் பெரும்பாலானோர் ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானத்திலும் தன் முத்திரையை பதிக்க, சுதந்திர இந்தியாவில் உருவான பெருமை மிகு ஆராய்ச்சி நிறுவனம் தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகும். ஆராய்ச்சி மையம் உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்த மாமனிதர் தான் விக்ரம் சாராபாய்.