தமிழகஅரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கை  - 16,00000 ஐ தாண்டியது 

தமிழகத்தில் கொரானோ தொற்று காரணமாக தற்போது வரை பள்ளிகள் திறக்கப் படாமல் மூடி உள்ளன. ஆனாலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் சேர்த்து மொத்தமாக 16 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சேர்ந்துள்ளதாக நமது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.அதைப் பற்றிய ஒரு விரிவான செய்தியை நமது தமிழ் செய்தி வலைதளத்தில் தற்போது பார்ப்போம் நமது தமிழ் செய்தி வலை தளத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ன தகவல் கிடைத்துள்ளது என்றால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அதாவது 2020 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 17ம் தேதி தொடங்கியது.

 நாளை வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் அதாவது செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதாவது நாளை கடைசி நாள் மாணவர் சேர்க்கை நடைபெற இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நமது அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் வந்து தெரிவித்துள்ளனர் தற்போது வரை எந்த வகுப்பில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ள என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம்.

 அதிகபட்சமாக 

  1. ஒன்றாம் வகுப்பில் மூன்று லட்சத்து எட்டாயிரம் மாணவர்களும் 
  2. ஆறாம் வகுப்பில் மூன்று லட்சத்து 66 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் 
  3. ஒன்பதாம் வகுப்பில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் 
  4. பதினோராம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக நமது பள்ளி கல்வித்துறை  புள்ளிவிவரத்தை அளித்துள்ளது. 
நமது  தமிழ் செய்தி வலைதளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவர் செயற்கையானது நாளையுடன் நிறைவு உள்ளதால் இதுவரை படிக்காத மாணவர்களை நாளைக்குள் பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோர்களுக்கு நமது பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது நன்றி மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்தி இணைய தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி