File:Child labour in Madagascar.jpg - Wikipedia

பொருளாதாரமும் குழந்தைத் தொழிலாளர்களும்

நுகர்வோர்க்கு வேண்டிய எல்லாப் பொருளும் ஒரே கடையில் இருக்கும் பட்சத்தில் , “ ஒரு கடை ஒரு தெருவில் இருந்தால் போதுமே " என்ற கருத்தும் , ஒரு கடையில் விற்கப்படும் அதே பண்டங்களை, எல்லாக் கடைகளிலும் ஒரே மாதிரி குவித்து வைத்து விற்பதால் என்ன பயன். என்ற வினாவில் காணும் கருத்தும் , ஒரேயிடத்தில் அடுக்கு அடுக்காகப் பல கடைகள் அமைத்து, " “ கடைகளே தெருவாகியுள்ள நிலை ஏன் ? "  என்ற கேள்விக்குள் அமைந்த கருத்தும் , " நமது நாட்டுச் சந்தைப் பொருளாதாரம் என்பது, முதலாளித்துவ அமைப்பின் ஒரு முக்கியமான கூற்று " என்ற விடையை உள்ளடக்கிக்காட்ட எழுந்த கருத்தாகும் , ஒரே பொருளை ஒவ்வொரு கடையிலும் விற்பதை நீக்கி ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பொருளை மட்டும் விற்கும் போக்கு வர வேண்டும் என்ற கருத்து , நமது நாட்டுச் சந்தைப் பொருளாதாரத்தில் செய்ய வேண்டிய ஒரு முக்கிய மாற்றுக் கருத்து எனக் கருதலாம் . கடைகளும் கடைக்காரர்களும் பற்றிய  கருத்து நுகாவோரும் விற்பனையாளரும் எண்ணவேண்டிய, ஏற்கவேண்டிய காலத்திற்கேற்ற பொருளாதாரச் சீர்திருத்தக் கருத்து எனலாம் . பொருளாதாரச் சுரண்டல் பொருளாதாரச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டிச் சிந்திக்க வைக்கும் பொருளியல் சார்ந்த கருத்துக்களும் நிகழ்ந்துள்ளது. பொருளாதாரச் சீர்கேடுகளைச் சுட்டுவதை தமது பொருளியல் கருத்துகளுள் ஒன்றாகவே கொண்டு  பொருளியல் கருத்துகளில் பொருளாதாரச் சீர்கேடுகளைக் குறிப்பிடுவதே மிக அதிகமாகும் .

குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலை

 “ வருடம் தவறாமல் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறவர்களே ! தினங்களைக் கொண்டாடுவதை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப்போகிறீர்கள் ? " என்று குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலையைப் பற்றி குறிப்பிடுகின்றார் கவிக்கோ , இன்றைய சமூகச் சூழலில் குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய சவாலாக இருப்பது குழந்தைத்தொழிலாளர் முறையாகும் . " இந்திய அரசியல் சாசனம் , பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் பணியில் அமாத்தக்கூடாதென அறிவுறுத்துகிறது " நம் நாட்டில் குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது இலகுவான செயலாகி விட்டது . குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு அதிகப்படியான இலாபம் ஈட்டும் சில தொழில்த் துறையினர் குழந்தைத் தொழிலாளர் முறையை மறைமுகமாக ஊக்குவிக்கின்றனர் . நம் நாட்டில் 2000 - ஆம் ஆண்டின் கணக்குப் படி ஒரு கோடிக்கு மேல் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் எனத் தெரிகிறது.

இவர்கள் உழவு , நெசவு , தீப்பெட்டி.  பட்டாசு தொழிற்சாலை போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர் . குழந்தைகள் , தொழிலாளர்களாக அவதியுறுவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் வகுக்கப்பட்ட போதும் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க முடியவில்லை. குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சட்டம் நாட்டில் இருந்தது ஆனால் அவன் சட்டத்தை மதித்தான்,  சட்டம் இயற்றுபவனுக்கு அதன் மேல் மரியாதை இல்லாத போது , 20 குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இருந்தும் பொருளாதாரச் சுமையின் காரணமாகப் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புவதும் , குறைந்த ஊதியத்தில் நிறைந்த வருவாய் ஈட்டுவதற்கு முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் அறியலாம். குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்துவதன் காரணமாக தகுதியுடைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது . நாட்டில் வேலைக்குத் தேவையிருந்தும் அவ்வேலைகளை நிறைவேற்றும் பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் குறைந்த ஊதியத்தில் நிறைந்த இலாபத்தைத் தேடும் முதலாளிகள் , குழந்தைகளைப் பணிகளில் அமர்த்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர்.

 குழந்தைத் தொழிலாளர்களாக அவதியுறுவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் வகுக்கப்பட்ட போதும் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க முடியவில்லை. பேக்டரியில் வேலை பார்க்கிறான் ஒரு நாளைக்கு ரெண்டு ரூபா சம்பளம் சாப்பாடு போட்டு, அவள் மனம் சங்கடப்பட்டது. குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சட்டம் நாட்டில் இருந்தது ஆனால் அவன் சட்டத்தை மதித்தான், சட்டம் இயற்றுபவனுக்கு அதன் மேல் மரியாதை இல்லாத போது, 20 குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இருந்தும் பொருளாதாரச் சுமையின் காரணமாகப் பெற்றோர்கள் வேலைக்கு அனுப்புவதும், குறைந்த ஊதியத்தில் நிறைந்த வருவாய் ஈட்டுவதற்கு முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

குழந்தைகளைத் தொழிலாளர்களாக அமர்த்துவதன் காரணமாக தகுதியுடைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. நாட்டில் வேலைக்குத் தேவையிருந்தும் அவ்வேலைகளை நிறைவேற்றும் பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் குறைந்த ஊதியத்தில் நிறைந்த இலாபத்தைத் தேடும் முதலாளிகள், குழந்தைகளைப் பணிகளில் அமர்த்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர். ஏற்றத் தாழ்வின்மை நாட்டில் சமத்துவம் பரவ வேண்டும், எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலை உருவாக வேண்டும் உருவாக வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்படல் வேண்டும்.
இது மட்டும் போதாது ஒவ்வொரு தனி மனிதன் இதை கருத்தில் கொண்டு தன் பிள்ளைகளை படிக்க வைத்து பெற்றோர்கள் வேலை அல்லது தொழில் செய்வது அவர்கள் கடமை.