இன்றைய செய்திகள்28.02.2020(வெள்ளிக்கிழமை)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍒🍒10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்ரல்.13ல் நிறைவு;மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடு:👉பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவு;மே.14ஆம் தேதி முடிவுகள் வெளியீடு.👉பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு; ஏப்ரல். 24ஆம் தேதி முடிவுகள் அறிவிப்பு.👉10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும்,👉11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும்,*👉12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்.

  • 🍒🍒2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை படிப்படியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு
  • 🍒🍒பில் கட்டலைனா உடனே கரண்ட் கட்... வருகிறது ஸ்மார்ட் மீட்டர்
  • 🍒🍒அண்ணாமலை பல்கலை.யின் கூடுதல் பேராசிரியா்கள் 137 போ் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றம்
  • 🍒🍒+2பொதுத்தேர்வில்
  • மாணவர்கள் காப்பி அடித்தால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் இணை இயக்குநர் கடும் எச்சரிக்கை
  • 🍒🍒ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு
  • 🍒🍒தமிழக அரசு உத்தரவு      அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் அடையாள அட்டையை  கட்டாயமாக அணிய வேண்டும் ,        பணிநேரத்தில் அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை உத்தரவு                          🍒🍒தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பதிவு செய்து 68 லட்சத்து 7 ஆயிரத்து 439 பேர் காத்திருப்பு
  • 🍒🍒தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் கடைபிடிப்பதில்லை
  • 👉மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்ததாக கூற முடியுமா?
  • - சென்னை உயர்நீதிமன்றம்
  • 🍒🍒DEE - வட்டாரகல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
  • 🍒🍒தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் இணையதளம் மூலம் இதுவரை ரூ.127 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கூறியுள்ளார்.
  • 🍒🍒மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டும் இன்று (28.02.2020)  உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • 🍒🍒உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு வாரத்திற்கு எத்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 10 வகுப்புகள் எடுக்க வேண்டும் என பதில் கூறப்பட்டுள்ளது.
  • 🍒🍒அனைத்து கல்வி மாவட்டங்களிலும் பொதுத் தேர்வின் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
  • 🍒🍒சாமிதோப்பு அய்யா  வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் -3 ஆம் தேதி  நெல்லை, கன்னியாகுமரி,  தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
  • 🍒🍒திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சாமி காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை உயிர் பிரிந்தது.
  • 🍒🍒உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அண்டார்க்டிகாவைத் தவிர பூமியின் 6 கண்டங்களிலும் பரவியுள்ளது. சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஏனைய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
  • 🍒🍒கூகுள் க்ரோம் பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய வெர்ஷன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால், பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 🍒🍒பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு இஸ்லாமிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • 🍒🍒ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
  • 🍒🍒டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேற்றம்.                                          🍒🍒இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மாா்ச் 2-ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளாா்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2051 மாசி 16 ♝ & 
28.02.2020

🔥
🛡DEE - வட்டாரகல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

🔥
🛡தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் இணையதளம் மூலம் இதுவரை ரூ.127 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கூறியுள்ளார்.

🔥
🛡மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டும் இன்று (28.02.2020)  உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🔥
🛡10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவு பெறுகிறது,மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.  பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4-ஆம் தேதி தொடங்கி மார்ச்.26-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.மே.14-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச்.2-ஆம் தேதி தொடங்கி மார்ச்.24-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.ஏப்ரல் 24-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று
பள்ளிக்கல்வி அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

🔥
🛡10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🔥
🛡தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

🔥
🛡 உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு வாரத்திற்கு எத்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 10 வகுப்புகள் எடுக்க வேண்டும் என பதில் கூறப்பட்டுள்ளது.

🔥
🛡 அனைத்து கல்வி மாவட்டங்களிலும் பொதுத் தேர்வின் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

🔥
🛡  சாமிதோப்பு அய்யா  வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் -3 ஆம் தேதி  நெல்லை, கன்னியாகுமரி,  தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

🔥
🛡TET - ஆசிரியர் தகுதி தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்

🔥
🛡குரூப் 4 - 26/02/2020 கலந்தாய்விற்கு பின் காலியிட விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது