கேள்வி எண் 114: நாடி சுத்தி மூச்சு பயிற்சி என்பது இரு நாசியிலும் மாறிமாறி மூச்சு இழுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எனக்கு ஒரு நாசிகள் வழியாக மட்டுமே காற்று உள்ளே சென்று வெளியே வருகிறது மற்றொரு நாசி எப்பொழுதுமே அடைத்திருக்கிறது.
இதன் காரணம் என்ன? தீர்வு என்ன?
பதில் : இதற்குக் காரணம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.
எனவே நீங்கள் முதலில் உடல் பயிற்சிகள் சூரிய நமஸ்காரம் ஆசனங்களை வாக்கிங் ஜாக்கிங் மற்றும் ஸ்கிப்பிங் போன்ற உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை மட்டும் செய்யுங்கள்.
மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டாம்.
வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்
எப்பொழுது இருபக்கமும் மூச்சுக்காற்று சென்று வருகிறதோ அப்பொழுது மூச்சுப்பயிற்சி செய்தால் போதும்.
உடலை ஒழுங்கு செய்த பிறகுதான் மூச்சை ஒழுங்கு செய்ய முடியும்.
அன்னமய கோசம் என்ற உடல் ஒழுங்காக இருந்தால்தான் பிராணமய கோசம் என்ற மூச்சு ஒழுங்காக இருக்கும்.
பிராணமய கோசம் ஒழுங்காக இருந்தால்தான் மனோஅமய கோசம் எனப்படும் மனம் ஒழுங்காகும்.
எனவே முதலில் உடலை ஒழுங்கு செய்யும் பயிற்சிகளை மட்டும் செய்துவாருங்கள்.
உங்களுடன் ஆரோக்கியம் அடைந்தபிறகு மூச்சுப் பயிற்சி செய்யலாம்.
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
பானு வீட்டுக் கல்வி முறை
+918220667135.
கேள்வி எண் 115 விதைகள் இல்லாமல் மரத்தை உருவாக்க முடியுமா?
பதில்: விதைகள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்துக்கொண்டு மரங்களை உருவாக்க முடியும்.
மரத்தின் ஒரே ஒரு இலையை பறித்து அதை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடும்.
இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறதாம். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்.
இந்த அற்புத வித்தையை கண்டுபிடித்தவர்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் , ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளர்.S. ராஜரத்தினம்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதை கற்றுக் கொடுத்துள்ளார்.
இவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.
இவரை நாம் பாதுகாக்க வேண்டும் .இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் .இவருக்கு நாம் சப்போர்ட் செய்ய வேண்டும் .இதன் மூலமாக இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு நாம் அவருடன் சேர்ந்து பணி செய்வோமாக.
மேலும் விவரங்களுக்கு.
.S. ராஜரத்தினம்
23-15, கருப்பாயம்மாள் பண்ணை, வெள்ளிபாளையம் சாலை, மேட்டுப்பாளையம், கோவை.
pH : 9486094670 edennurserygardens@gmail.com www.edunnurserygardens.com.
இப்படிக்கு .
ஹீலர் பாஸ்கர்.
www.anatomictherapy.org.
கேள்வி எண் 116 : காட்டுக்குள் பயணம் செய்யும் பொழுது அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதில் : புகையிலையை சிறிது சிறிதாக துண்டாக்கி , அதனுடன் கல் உப்பை கலந்து, இதை ஒரு துணியில் சிறிய மூட்டை போல் சுற்றி, இதை தண்ணீரில் முக்கி, நனைத்து , இதை கொண்டு உடல் முழுவதும் நாம் தேய்த்து விட வேண்டும்.
குறிப்பாக கால் பாதம், கணுக்கால் , தொடைகள் , கைகள் இப்படி உடல் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இப்படி தேய்த்து விட்டு காட்டுக்குள் பயணம் செய்தால் அட்டைப்பூச்சி நெருங்காது, கடிக்காது.
ஒருவேளை அட்டை பூச்சி நம் உடல் மேல் பட்டால் உடனே அது சுருங்கி விடும் , நம்மை விட்டு ஓடிவிடும் .
அல்லது நம் உடலின் மேல் அட்டைப் பூச்சி பட்டவுடன் அட்டைப்பூச்சி சுருங்கிவிடும் நாம் லேசாக தள்ளிவிட்டால் அது கீழே விழுந்துவிடும்.
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
+91- 9842452508.

0 Comments
Post a Comment