பதில் : உடலில் ஆங்காங்கே வெண்புள்ளி வருவதற்கு 5 காரணங்கள்

1. ரத்தத்தில் மெலனின் என்ற ஒரு பொருள் கெட்டு விட்டது , அல்லது தீர்ந்துவிட்டது.

2. " பாதுகாப்பு இன்மை ". மனதில் நமக்காக யாரும் இல்லை என்ற இன் செக்யூரிட்டி எனப்படும் பாதுகாப்பு இல்லாத மனநிலையே இதற்கு முக்கிய காரணம்.

3. தலை பகுதி அதிகமாக சூடாக இருத்தல்.

4. சூரிய வெளிச்சம் குறைபாடு.

5. வைட்டமின் சி குறைபாடு.

6. உடலில் காற்று குறைபாடு அல்லது காற்று மாசுபாடு.

தீர்வு:
1 #
உடலில் மெலனின் எனப்படும் ஒரு பொருள் தீர்ந்து விட்டால் அல்லது கெட்டுப் போயிருந்தால் அதை சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சமைக்காத உணவுகள் தான் அதிகமாக மெலனின்  இருக்கிறது. எனவே ஒரு நாளில் ஒரு முறையாவது சமைக்காத உணவுகளை அதாவது பழங்கள், காய்கறிகள் , அவல் போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் மெலனின் உடலில் உருவாகும்.

குறிப்பாக மாதுளை,  பீட்ரூட் , பருப்பு மற்றும் கொட்டை வகைகளில் அதிகமாக மெலனின் இருக்கிறது.

2#.
பாதுகாப்பு இன்மை என்ற உணர்வு. நமக்காக யாரும் இல்லை,  நம்மை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லை,  என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்தால் உடலில் தோல்கள் வெண்மையாக மாறுகிறது .எனவே ஒன்று நமக்கான பாதுகாப்புக்காக ஒருவரை தேடி அவருடன் சேர்ந்து விட வேண்டும். அல்லது பாதுகாப்புக்கு நமக்கு யாரும் தேவையில்லை,  எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே பாதுகாப்பு என்று மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ அந்த விநாடி முதல் ஆறு மாதத்திற்குள் இந்த வெண்புள்ளிகள் நீங்குகிறது.

3 #
தலைப்பகுதி அளவுக்கதிக சூடானால் தோல் மென்மையாக மாறும்

தலைப்பகுதியை குளுமை செய்வதற்கு இரண்டு வைத்தியங்கள் உள்ளது

ஒன்று மருதாணி யையும் அரப்பையும் சேர்த்து தலையில் பூசி குளித்து வர வேண்டும்

இரண்டு சோத்துக்கத்தாழை யையும் சீரகத்தையும் சேர்த்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும்.

4 #
சூரிய வெளிச்சம் நேரடியாக படுமாறு அடிக்கடி உடலை வைத்துக் கொண்டால் இந்த வெண்புள்ளிகள் நீங்குகிறது.

எனது நண்பர் ஒருவருக்கு வெண்புள்ளிகள் வந்தது, அவர் சொந்தமாக கார் வாங்கி ஓட்ட ஆரம்பித்தார் , அப்போது அவரது வலது கை எப்பொழுதுமே காரின் வலது பக்க கதவின் மேல் வைத்து ஓட்டினார்,  சூரிய வெளிச்சம் வலது கையில் பட்டதால் வலது கையை மட்டும் குணமாகிவிட்டது . இடதுகை குணமாகவில்லை,

எனவே காலை இளம் வெயிலில் அல்லது மாலை இளவெயிலில் சன் பாத் எனப்படும் சூரிய குளியல் செய்தால் வெண்புள்ளிகள் நீங்குகிறது.

எண்ணெய் குளியல் செய்தால் வெண்புள்ளிகள் நீங்குகிறது நல்ல எண்ணெயை உடல் முழுவதும் தடவி விட்டு அரை மணிநேரம் வெயிலில் நின்று அதன் பிறகு சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும் இதுபோல மாதம் இருமுறை செய்து வந்தால் வெண்புள்ளிகள் நீங்கும்.

5 #
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் வெண்புள்ளிகள் வரும். இதை சரி செய்வதற்கு நாட்டு ஆரஞ்சு பழம் , கேரட்,  நெல்லிக்காய் , பூசணிக்காய்,  நாட்டு தக்காளி சாப்பிடலாம்.

6 #
உடலில் காற்று குறைபாடு இருந்தால் அதற்கு தீர்வு
1. மூச்சுப் பயிற்சிகள் செய்தல்,
2. காற்றோட்டமான இடத்தில் வாழ்தல்,
3 ஏர்கண்டிசன் பயன்படுத்தாமல் இருத்தல்,
4 பெட்சீட்டை தலையோடு பொர்தாமல் துங்க்குதல்,
5. குப்புற படுத்து தூங்காமல் மல்லாக்க படுத்து தூங்குதல்.
6. சின்னவெங்காயம் , துளசி இலை,  கற்பூரவல்லி இலை , மிளகு,  தூதுவளை இலை,  முட்டைகோஸ்,  திப்பிலி போன்ற பொருள்களை சாப்பிடுதல்.

நான் கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பயன்படுத்தினால்,  தோலில் ஏற்படும் வெண்ணிறம் மாறி சாதாரண நிறத்துக்கு வரும்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
PH : 9944221007.